பேச்சு:தோல் மருத்துவம்

மருத்துவம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் மருத்துவம் என்னும் திட்டத்துள் தோல் மருத்துவம் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

@Nan:இக்கட்டுரையில் “பயிற்சிகள்” என்ற துணைத் தலைப்பில் இம்மருத்துவப் படிப்புக்காக அமெரிக்காவில் உள்ள வாய்ப்புகள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. உலகின் பல நாடுகளிலும் இப்படிப்பிற்கான வாய்ப்புகள் இருக்கும் சாத்தியமுள்ளதால், கட்டுரையின் இப்பகுதி மாற்றியமைக்கப்பட வேண்டும். துறைசார்ந்த பயனர்களை உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 05:10, 16 ஆகத்து 2015 (UTC)Reply

இப்பகுதியை அமெரிக்க உப தலைப்பாகத் தந்துள்ளேன். பயிற்சி முறைகள் நாட்டுக்கு நாடு வேறுபடும். குறிப்பாக இந்தியாவில் பயிற்சி முறை தெரிந்தவர்கள் அல்லது அறியக்கூடியவர்கள் இந்திய உபதலைப்பின் கீழ் தரலாம்.--Kanags \உரையாடுக 05:27, 16 ஆகத்து 2015 (UTC)Reply
👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 06:10, 16 ஆகத்து 2015 (UTC)Reply
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 06:25, 16 ஆகத்து 2015 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தோல்_மருத்துவம்&oldid=1897543" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தோல் மருத்துவம்" page.