பேச்சு:நண்பர்களின் சமய சமூகம்

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

Quaker என்பதன் ஒலிப்பு குவேக்கர் என்பது போல இருக்கும். குவாக்கர் என்பது அமெரிக்க, பிரித்தானிய ஒலிப்பு அல்ல. Quaker என்பது கீழ்க்காணும் சொற்களோடு ஒலியொற்றுமை உடையது (பின்னசை) என்கிறது மெரியம் வெபிசிட்டர் அகரமுதலி: acre, baker, breaker, faker, fakir, laker, maker, nacre, raker, saker, shaker, taker, waker. எனவே உள்ளே மாற்றிவிடுகிறேன்.--செல்வா 14:53, 20 சனவரி 2012 (UTC)Reply

ஒரு குறிப்புக்காக. இந்திய மொழிகளில் தமிழில்தான் குவேக்கர் பற்றிய கட்டுரை முதலில் உருவாகியுள்ளது.--செல்வா 15:10, 20 சனவரி 2012 (UTC)Reply

Return to "நண்பர்களின் சமய சமூகம்" page.