பேச்சு:நிகழ்படத் துண்டு

நற்கீரன், ஒளிப்பேழை என்பதே சரியான பதம்.--Kanags 22:19, 6 அக்டோபர் 2006 (UTC)Reply

நன்றி. வரவர எனக்கு அவதானம் சுருங்கி வருகின்றது. --Natkeeran 00:06, 7 அக்டோபர் 2006 (UTC)Reply


நற்கீரன், ஒளிப்பேழை என்றால் video casette என்று தான் பொருள் வரும் என நினைக்கிறேன். ஒலிப்பேழை என்பது audio casetteக்குப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது--ரவி 08:06, 7 அக்டோபர் 2006 (UTC)Reply

video clip என்பதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? --Natkeeran 21:42, 7 அக்டோபர் 2006 (UTC)Reply

நிகழ்படக் குறுந்தொகுப்பு எனலாம். அல்லது நிகழ்படத் துணி (துணி என்றால் துணிக்கப்பட்ட துண்டு), நிகழ்படத் துணிப்பு, நிகழ்படக் குறுணி, நிகழ்படச் சொடுக்கு, நிகழ்படச் சிணுக்கு (சிணுக்கு என்பது சிறு முடிச்சு, சிறு பிணக்கு, சிறு சிக்கல் என்னும் பொருளது, ஆனால் இங்கே சிறு துணுக்கு என்னும் பொருளில் பரிந்துரைக்கப்படுகின்றது). நிகழ்படத் துணுக்கு என்றும் சொல்லலாம்--C.R.Selvakumar 21:59, 7 அக்டோபர் 2006 (UTC)செல்வாReply

நிகழ்படத் துண்டு அல்லது நிகழ்படக் குறுந்தொகுப்பு என்பது பொருத்தமாக இருக்கிறது. துணி, துணுக்கு வேறு அர்த்தத்தைத் தரலாம்.--Kanags 22:57, 7 அக்டோபர் 2006 (UTC)Reply

ஆம், நிகழ்படத் துண்டு என்பது பொருத்தமானது, அதனைச் சொல்ல மறந்துவிட்டேன். என் பரிந்துரைகள், ஒரு சொல்லுக்கு இல்லாவிட்டாலும் வேறு ஒரு சொல்லுக்குப் பொருந்தும் வாய்ப்புள்ளது என்னும் கோணத்தில் இடப்பட்டன. --C.R.Selvakumar 23:36, 7 அக்டோபர் 2006 (UTC)செல்வாReply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நிகழ்படத்_துண்டு&oldid=2475239" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நிகழ்படத் துண்டு" page.