பேச்சு:நிரப்பு கோணங்கள்

@Booradleyp1: நிரப்புக் கோணங்கள் என்பது சரியா? நிரப்புகோணங்கள் என்றே பாடநூல்களில் கற்றிருக்கின்றேன். வினைத்தொகை ஆதலால், ஒற்று மிகாது வருவதே பொருத்தமாக இருக்கும். --மதனாகரன் (பேச்சு) 15:18, 29 ஆகத்து 2015 (UTC)Reply

@மதனாஹரன்: இலக்கண விதிப்படி, ஒற்று மிகாது என்பது சரியானால் அப்படியே மாற்றிவிடலாம். நானும் இனி ஒற்றிடாமல் எழுதுகிறேன்.--Booradleyp1 (பேச்சு) 15:33, 29 ஆகத்து 2015 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நிரப்பு_கோணங்கள்&oldid=1906446" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நிரப்பு கோணங்கள்" page.