படிமம் இணைக்க வேண்டுகோள் தொகு

"நீங்கா நினைவு" என்னும் சால்வதோர் தாலீ ஓவியம் பற்றிய கட்டுரையில் அந்த ஓவியத்தை இணைக்க முயன்றும் கைகூடவில்லை. பயனர் யாராவது அந்த ஓவியத்தை இணைக்குமாறு வேண்டுகிறேன். நன்றி!--பவுல்-Paul (பேச்சு) 03:06, 11 நவம்பர் 2012 (UTC)Reply

 Y ஆயிற்று-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:13, 11 நவம்பர் 2012 (UTC)Reply
  • தினேஷ்குமார் பொன்னுசாமி, படிமத்தை இணைத்தமைக்கு மிக்க நன்றி! சால்வதோர் தாலீயின் மற்றுமொரு ஓவியம் பற்றிய கட்டுரையை ஆக்கிக்கொண்டிருக்கிறேன் ("Christ of Saint John of the Cross"). அதையும் இணைத்துவிடுங்கள். நன்றி!--பவுல்-Paul (பேச்சு) 17:54, 11 நவம்பர் 2012 (UTC)Reply
கனக்ஸ் அதற்கான படிமத்தை பதிவேற்றிவிட்டார். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:55, 12 நவம்பர் 2012 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நீங்கா_நினைவு&oldid=1257080" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நீங்கா நினைவு" page.