நூல் (எழுத்துப் படைப்பு) என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

பேச்சு:மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (நூல்) தொகு

இப்பக்கத்திலிருந்த உள்ளடக்கம், தகுந்த கட்டுரையின்மையால் இங்கே நகர்த்தப்படுகின்றது. கீழே அங்கிருந்த உள்ளடக்கம் உள்ளது.

இவ் வகையான நூற் வார்ப்புருக்களில் ஆசிரியரின் படத்தை இணைப்பது பொருந்தாது என்று நினைக்கிறேன். இணைப்பின் ஊடாகச் சென்று அறிந்து கொள்ளலாம். குறிப்பாக எழுதிய ஆசிரியரே இணைப்பது தவறானது. --Natkeeran (பேச்சு) 13:20, 8 சூலை 2013 (UTC)Reply
ஆம். நூல் பற்றிய கட்டுரையில் நூலின் அட்டைப்பக்கப் படம் மட்டுமே இடம்பெற வேண்டும். இது ஆங்கிலவிக்கியிலும் இல்லா ஒரு நடைமுறை. தயவுசெய்து வார்ப்புருவில் தக்க மாற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 13:43, 8 சூலை 2013 (UTC)Reply
Return to "நூல் (எழுத்துப் படைப்பு)" page.