பேச்சு:பகுத்தறிவு

இதர தகவல்கள் தொகு

  • பகுத்து + அறிதல் = பகுத்தறிதலாகும். எந்த ஒரு கருத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், ஏன், எதற்கு என்ற கேள்விகள் கேட்டு அதற்கான சரியான விளக்கங்கள் கேட்டு அறிவதாகும்.
  • பகுத்தறியும் திறன், காரண காரியத் தொடர்புபடுத்தி அறியும் திறன், மெய்மையுணர்தல். - தமிழ் விக்சனரி
  • பகு, (p. 705) [ pku, ] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To divide, distribute, apportion, allot, destine, பிரிக்க. 2. To give, ஈய. 3. To cut off, தறிக்க. 4. To cut in two, துண்டிக்க. இன்னபடியென்றுபகுத்துப்போட்டான். He ex plained it distinctly.

பகுத்தறிய--பகுத்துணர, inf. To dis tinguish, discriminate. பகுத்தறியுமறிவுடையஆத்துமா. The rational soul. பகுத்தறிவு, v. noun. [substantively.> Reason, rationality, discriminating knowledge as possessed by men. பகுத்தறிவுள்ளவன், appel. n. [neg. பகுத் தறிவிலான், பகுத்தறிவிலி, masc. and fem. A judicious person. பகுந்துப்பார்க்க, inf. To survey every part. பகுப்பு, v. noun. Division, classifica tion.

http://dsal.uchicago.edu/dictionaries/winslow/


சொற்கள் விளக்கம் தொகு

  • கூறு - தன்மை, properties, nature
  • அவதானித்து - observe, புலன்களின் தன்மையைப் புரிந்து புலன்கள் ஊடாக அவதானித்தல்
  • ஆதாரபூர்வமாக - evidence, repetable, testable; empirical or experience
  • புறவய நோக்கில் - objective
  • முடிவுகள் - explanation, facts
  • வழிமுறை - method
  • ஆற்றல் - capacity

கருத்துக்கோரல் தொகு

  • Reason - பகுத்தறிவு
  • Reasoning - பகுத்தறிதல்
  • Rationality - பகுத்தறிவுவாதம் - "rational means having or exercising the ability to reason"
  • Analysis - பகுத்தாய்வு, பிரித்தாய்வு
  • Intelligence - அறிவு
  • Reduction - பிரித்தாய்வு !!!

பார்க்க: http://flyvbjerg.plan.aau.dk/whatispower.php

--Natkeeran 21:27, 7 ஜூலை 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பகுத்தறிவு&oldid=1579667" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பகுத்தறிவு" page.