பேச்சு:பட எழுத்து

பட எழுத்துக்கள் இந்தியாவில் எஙுகு பயன்படுத்தப்பட்டது? சிந்துவெளி நாகரிகம் என்பது விடையானால், அது இந்தியா மட்டும் அல்ல. பாகிஸ்தானிலும் உள்ளது.ஆனால் பாகிஸ்தான் சமிபத்தில் பிரிந்ததாகும்.எனவே சிந்துவெளி நாகரிகம் இந்திய நாகரிகம் என்று கூறுவதில் தவறில்லை , அது பட எழுத்துக்களா, phonetic எழுத்துக்களா அல்லது இரண்டின் கலவையா என்பது தெளிவாகத் தெரியவில்லை. --Mojosaurus 06:05, 1 செப்டெம்பர் 2008 (UTC)

பாகிஸ்தானையும் கட்டுரையில் சேர்த்துக்கொள்லலாம். சிந்துவெளி எழுத்துக்கள் முழுமையான ஒலியெழுத்துக்களாக இருக்காது என்பது பொதுக்கருத்து. ஏனெனில் ஒலியெழுத்துக்களில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் குறியீடுகள் இருக்கும் சாத்தியம் இல்லை. பர்பொலா, ஐராவதம் மகாதேவன் ஆகியோரும் வேறு சிலரும் இதனைப் பட எழுத்துக்களாக வாசிக்க முயன்றுள்ளார்கள். மயூரநாதன் 13:50, 1 செப்டெம்பர் 2008 (UTC)
உண்மை. ஆனால், சிந்துவெளி எழுத்துக்கள் படஎழுத்துக்களே என சான்று கிடைக்கும்வரையில், "சிந்துவெளி எழுத்துக்கள் பட எழுத்துக்கள் என்று பொதுவாகக் கருதப்படுகிறது" என் எழுதினால் நல்லது. --Mojosaurus 14:13, 1 செப்டெம்பர் 2008 (UTC)


Ideogram பட எழுத்து என்றால் pictogram எப்படிக் குறிப்பது ?? --Natkeeran (பேச்சு) 21:49, 18 மார்ச் 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பட_எழுத்து&oldid=2494756" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பட எழுத்து" page.