பன்னம் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

gamete - தமிழ்ச் சொல்?--Sivakumar \பேச்சு 13:54, 23 ஏப்ரல் 2007 (UTC)

இது இனப்பெருக்கத்தில் பங்குகொள்ளும் அடிப்ப்டை விந்து அல்லது பெண்முட்டைக் செல்லைக் குறிக்கும். இதனைப் பால்வித்து எனலாம். இதிலிருந்து உயிரினம் உருவாவதால் உயிர்வித்து அல்லது உயிர்க்காழ் எனலாம் (காழ் = வித்து; காழ் என்பது பொதுவாக கெட்டியாக கொட்டை போல் உள்ளதற்கே பொருந்தும் எனினும் அடிப்படையானது, தோற்றுவிப்பது என்னும் பொருள் இதற்கு உண்டு என்பதால் உயிர்க்காழ் என்பதும் பொருந்தும்). கூகிளில் define:gamete என்று இட்டுத்தேடியதில் கிடைத்த சிலவற்றைக் கீழே கொடுத்துள்ளேன்.

Definitions of gamete on the Web:

   * Mature male or female reproductive cell (sperm or ovum) with a haploid set of chromosomes (23 for humans).
    www.bioinformatics.buffalo.edu/current_buffalo/glossary.html
   * Male or female reproductive cells - the sperm or the egg.
     www.infertilityinstitute.com/glossary/glossary.html
   * A germ cell (sperm or ovum) .
     www.bwhct.nhs.uk/clinicalgenetics/glossary.htm
   * A mature male or female germ cell possessing a haploid chromosome set and capable of fusing with a gamete of the opposite sex to produce a fertilized egg.
     biology.usgs.gov/s+t/SNT/noframe/zy198.htm
   * A haploid sex cell, egg or sperm, that contains a single copy of each chromosome
     www.accessexcellence.org/AE/AEPC/WWC/1994/glossary.html
   * an organism’s sex cell, which contains half the total number of chromosomes.
     school.discovery.com/curriculumcenter/genetics/glossary.html
   * A sex cell; a sperm or egg.
     www.alpacas.com/AlpacaLibrary/GlossaryGL.aspx
   * means sperm or egg
     www.mansfieldct.org/schools/mms/staff/hand/Genterms.htm
   * The mature male or female reproductive cell (sperm or eggs). Also
விளக்கத்திற்கு நன்றி செல்வா. வித்து புழக்கத்தில் இருக்கும் சொல் என்பதால் உயிர்வித்து என்பதை முன்னிலைப் படுத்தலாம்.--Sivakumar \பேச்சு 14:57, 23 ஏப்ரல் 2007 (UTC)

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள் தொகு

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:51, 14 மே 2007 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பன்னம்&oldid=742083" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பன்னம்" page.