பேச்சு:பன்னாட்டுக் கைம்பெண்கள் நாள்

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Surya Prakash.S.A.

விதவை என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ப் பதமாகக் கைம்பெண் என்பதைக் கேள்விப் பட்டுள்ளேன். அதையும் அடைப்புக்குறியுள் கொடுக்கலாம். மேலும், கட்டுரையின் தலைப்பை பன்னாட்டு விதவைகள் நாள் என்று மாற்றப் பரிந்துரைக்கிறேன். எண்ணிப்பார்க்கவும்... --சூர்ய பிரகாசு.ச.அ.உரையாடுக... 15:27, 6 மே 2011 (UTC)Reply

விதவை என்ற சொல் எதிர்மறையான பார்வையோடு சமுதாயத்தில் நோக்கப்படுகின்றது. பன்னாட்டு கைம்பெண்கள் தினம் என்று மாற்றலாம் என்று எனக்கும் படுகிறது.:வின்சு

சரி வின்சு நானே மாற்றிவிடுகிறேன். நல்ல கட்டுரை. விரிவாக்கம் செய்யக் கோருகிறேன். --சூர்ய பிரகாசு.ச.அ.உரையாடுக... 15:33, 6 மே 2011 (UTC)Reply

Return to "பன்னாட்டுக் கைம்பெண்கள் நாள்" page.