பேச்சு:பமுக்கலெ

Active discussions

தலைப்புதொகு

பருத்திக் கோட்டை என்ற பொருளில் பாமுக் கல என்றுதான் துருக்கிய மொழியிற் கூறப்படுகிறது. எனவே, தலைப்பு பாமுக்கலா என்றோ பாமுக்கலே என்றோ அல்லது அதை மொழிபெயர்த்து பருத்திக் கோட்டை என்றோ இருப்பதே பொருத்தம்.--பாஹிம் (பேச்சு) 02:14, 27 அக்டோபர் 2020 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பமுக்கலெ&oldid=3053736" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பமுக்கலெ" page.