பேச்சு:பரத்

'இவரது நடிப்புத் திறன், தோற்றப் பொலிவு, நடனத் திறனுக்காக அறியப்படுகிறார்.' ரவி?!!! பாலாஜி 17:07, 5 டிசம்பர் 2006 (UTC)

என்ன பாலாஜி, நடுநிலைமை மீறி இருக்கிறதா நினைக்கிறீங்களா? நான் பரத் ரசிகன் எல்லாம் இல்லை. ஆனாலும், இந்த வரியில் ஆட்சேபணைக்குரிய புகழ்ச்சி ஏதும் இருப்பதாகத் தோன்றவில்லை. ஒரு நடிகர் எதற்காக அறியப்படுகிறார் என்று சொல்வது பொருத்தம் தானே? தவிர, அண்மைய கட்டுரைகளில் காப்புரிமை விலக்கற்ற படிமங்களை இணைப்பதை தவிர்த்து வருகிறேன். நீண்ட கால நோக்கில் இது விக்கிபீடியாவுக்கு நல்லது.--Ravidreams 17:58, 5 டிசம்பர் 2006 (UTC)
நடுநிலைமை் பற்றியில்லை. தாங்கள் இப்படி புகழ்வதற்கு ஊக்கம் எங்கிருந்து வந்ததென்று வியந்தேன்! காப்புரிமைப் பற்றி நானும் யோசிக்கத்தான் செய்கிறேன். எனினும் நபர்கள் பற்றிய கட்டுரைகளில் படிமம் நிச்சயம் இருக்கவேண்டுமென்று நினைக்கிறேன். பாலாஜி 23:19, 5 டிசம்பர் 2006 (UTC)

மேற்கண்ட வரியை திருமபவும் இணைக்கலாமா வேண்டாமா? தோற்றப் பொலிவை வேண்டுமானால் விட்டு விடலாம் ;) மற்றபடி, எல்லா நடிகர்களும் நடிப்பு மற்றும் நடனத் திறன்களுக்காக அறியப்படுவதில்லை என்பதால் அதை குறிப்பிடலாம்--Ravidreams 09:44, 6 டிசம்பர் 2006 (UTC)

திருமபவும் இணைத்திருக்கிறேன். பாலாஜி 17:22, 6 டிசம்பர் 2006 (UTC)
  பரத் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பரத்&oldid=3492107" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பரத்" page.