பேச்சு:பரிட்சைக்கு நேரமாச்சு

பயனர்:சத்திரத்தான் இக்கட்டுரையின் தலைப்பை பரிட்சைக்கு நேரமாச்சு என்பதிலிருந்து பரீட்சைக்கு நேரமாச்சு என்று மாறியுள்ளீர். ஆனால் படத்தின் சுவரொட்டியில் பரிட்சைக்கு நேரமாச்சு என்று உள்ளது. அதனால் தலைப்பை பழையபடி மாற்றுகிறேன் நன்றி--அருளரசன் (பேச்சு) 13:06, 10 சனவரி 2021 (UTC)Reply

அன்புடையீர், திரைப்படத்தின் காணொளியிலும், நான் கூகிளில் தேடிய படங்களிலும் பரீட்சைக்கு நேரமாச்சு என்றே உள்ளது. தாங்கள் தலைப்பினை மீளமைக்க விரும்பினால், மீளமைக்கலாம். நன்றி. --சத்திரத்தான் (பேச்சு) 13:17, 10 சனவரி 2021 (UTC)Reply
பயனர்:சத்திரத்தான்ஆங்கில விக்கியில் படத்தின் சுவரோட்டி உள்ளது அதில் உள்ளவாறே தலைப்பு இடப்பட்டுள்ளது--அருளரசன் (பேச்சு) 23:56, 10 சனவரி 2021 (UTC)Reply
Return to "பரிட்சைக்கு நேரமாச்சு" page.