பேச்சு:பழமுதிர்சோலை

Active discussions

பழமுதிர்ச்சோலை?--சிவகுமார் \பேச்சு 17:57, 16 ஜூன் 2008 (UTC)

இந்தக் கட்டுரை முழுமையும் சமயப் பரப்புரையாகவே உள்ளது. வரலாற்று ஆதாரம் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. எனினும், வரலாற்று ஆதாரம் எதுவும் தரப்படவில்லை. அவ்வாறே, பல்வேறு சிறப்புக்கள் குறித்தும் சமயப் பரப்புரையாகவே கூறப்பட்டுள்ளது.--பாஹிம் 07:20, 18 ஆகத்து 2011 (UTC)

கட்டுரையில் வரலாற்று ஆதாரம் எனும் உப தலைப்பை "இலக்கியக் குறிப்புகள்" என மாற்றிவிடலாம். மற்றும்படி சமயம் என்பதே நம்பிக்கை சார்ந்த பரப்புரை தானே பாஹிம்.--சஞ்சீவி சிவகுமார் 09:44, 18 ஆகத்து 2011 (UTC)

பழமுதிர்ச்சோலை?தொகு

பழமுதிர் + சோலை ஒரு வினைத்தொகையகிற்றே, நடுவில் வலிமிகுமா?--நீச்சல்காரன் (பேச்சு) 01:10, 31 மே 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பழமுதிர்சோலை&oldid=2759927" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பழமுதிர்சோலை" page.