பேச்சு:பாலியல் தலைப்புகள் பட்டியல்

தமிழ் தேவை தொகு

--Natkeeran 01:36, 22 நவம்பர் 2008 (UTC)Reply

உடலுறவு, பாலுறவு ஒரே பொருளைத் தராது... தொகு

  • Sex (biological) பால் - உயிரியல் நோக்கினா ஆண் பெண் வேறுபாடு
  • Sexual Orientation பாலிய சார்பு - சேர்க்கை சார்பு
  • Sexual Intercourse - பாலுறவு
  • Sex - உடலுறவு என்பது உடலால் பெறப்படும் பாலின்பத்தைக் குறிக்கிறது. இந்து பாலுறவு உட்பட இதர பாலியல் நடத்தைகளை உள்ளடக்கிய பொதுச் சொல். ஆங்கிலத்தில் பொதுவாக வழங்கு sex என்ற சொல்லுக்கு இணையானது.
  • Sexuality - பாலுணர்வு, பால்தன்மை

பாலுறவு (sexual intercourse) இல்லாத உடலுறவு உண்டு. எ.கா வாய்வழிப் பாலுறவு. --Natkeeran 00:50, 26 நவம்பர் 2008 (UTC)Reply

சொற்கள் தொகு

திரு ரவியின் உரையாடல் பகுதியில் தங்களது பழைய வினா ஒன்று கண்ணுறக் கிடைத்தது. நான் அறிந்த அளவில், சொற்களுக்கான பொருள் கீழே வருமாறு:

  • காமம் என்பதற்கான ஆங்கிலச் சொல் - Lust
  • Nocturnal emission என்பதற்கு தன்னறியா இரவு நேர விந்து வெளியீடு எனலாமா? கொஞ்சம் பெரிய சொற்றொடர்தான். ஆனால், அதன் பொருளை முழுமையாகக் கொணர வேண்டும் அல்லவா?
  • Sex segregation பாலினப் பாகுபாடு எனலாம்.
  • Sexual objectification என்பதைப் பாலினம் சார் பருப்பொருளாக்கம் எனலாமா?
  • en:Sexual intercourse - இதற்கு ஊடல் என்பதைத் தவிர மற்ற அனைத்துமே பொருத்தம்தான். ஊடல் என்பது முற்றிலும் வேறானது. இதற்கு ஆங்கிலத்தில் வார்த்தை இருப்பதாகத் தெரியவில்லை - Dating என்பதற்குத் தமிழ் வார்த்தை தேட வேண்டி இருப்பதைப் போல.

இவை சரியா என்பதைச் சொல்லவும். நன்றி. --Tamil sarva 07:44, 12 ஜூலை 2010 (UTC)

சொற்கள் 2 தொகு

Return to "பாலியல் தலைப்புகள் பட்டியல்" page.