பேச்சு:பாலி ராம் பகத்
Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by செல்வா in topic தலைப்பு மாற்றாம்
தலைப்பு மாற்றாம் தொகு
பாலி இராம் பகத்து என்று தமிழில் எழுதுதல் சரியனதாக இருக்கும். அல்லது பாலிராம் பகத்து என்றும் எழுதலாம். வல்லின ஒற்றில் ஒரு பெயர் முடியுமாறு தமிழில் எழுதலாகாது. --செல்வா (பேச்சு) 02:59, 30 சூன் 2021 (UTC)