பேச்சு:பிட்கன் தீவுகள்

Add topic
There are no discussions on this page.

இதனை பிட்கன் அல்லது பித்கன் என்று எழுதுவது நல்லது என்று நினைக்கிறேன் பிற்கான் என்றால் Pirkaan என்று தமிழ் நாட்டுத் தமிழர் படிப்பர். --செல்வா 21:38, 14 நவம்பர் 2008 (UTC) பிட்கன் என்று வரும் பொழுது, டகர ஒற்று எப்பொழுதும் வல்லினம்தான். D என்ற ஒலிப்பு டகர மெய்யாகிய ட் க்கு எப்பொழுதும் கிடையாது. உயிர் ஏறி வரும் பொழுது, வல்லின ஒற்று முன்னே வாராமல் இருந்தால் மட்டுமே D (Da, Di ..) என்று ஒலிக்கலாம். க், ச். ட். த், ப், ற் ஆகிய தனி மெய்யெழுத்துக்கள் (உயிர் ஏறாதவை) எப்பொழுதும் வல்லினமாகத்தான் ஒலிக்கும். --செல்வா 21:44, 14 நவம்பர் 2008 (UTC)

Return to "பிட்கன் தீவுகள்" page.