பேச்சு:பிணமனைக் கோயில்

There are no discussions on this page.

பிணமனைக் கோயில் --AntanO (பேச்சு) 17:01, 23 சூலை 2021 (UTC)[]

@எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி: Mortuary என்பது கல்லறை என்பதற்கான பொருத்தமான மொழிபெயர்ப்பாகாது. விக்சனரியின்படி, Mortuary என்பது சவக்கிடங்கு, பிணவறை, பிணமனை, பிணவகம், பிரேத அறை எனப்பொருள் தருகிறது. tomb / sepulchre என்பதே கல்லறை, நினைவுக்கல் கொண்ட சமாதி எனப்பொருள் தருகிறது. பொதுவாக பார்வோன்களின் கல்லறை பிண அடக்கம் என்பதைவிட அதைப்பாதுகாக்கும் இடமாகவே (Mortuary / பிரேத அறை) வழக்கத்தில் இருந்தது. --AntanO (பேச்சு) 02:19, 30 சூலை 2021 (UTC)[]
Return to "பிணமனைக் கோயில்" page.