பிரதோசம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
பிரதோசம் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
பிரதோசம் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தலைப்பு மாற்ற கோரிக்கை தொகு

இக்கட்டுரையானது பிரதோச விரதம் எனும் சிவவிருதத்தினை மட்டுமல்லாது, பிரதோசம் என்ற நிகழ்வினை பற்றியும் எழுதப்பட்டதாக உள்ளது. எனவே பிரதோசம் என்ற பொதுவான தலைப்புக்கு நகர்த்த வேண்டுகிறேன். இவ்வாறு நகர்த்துவதன் மூலம் பிரதோச காலத்தில் நிகழும் மற்ற கோயில்கள் நடைமுறைகளும், சுற்றும் முறைகளையும் இக்கட்டுரையில் இணைத்து விரிவுசெய்ய இயலும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:21, 16 சூலை 2013 (UTC)Reply

நீக்க கோரிக்கை தொகு

பிரதோசமும், பிரதோச விரதமும் வேறு வேறானது. எனவே பிரதோசம் கட்டுரையை எழுத தூண்டும் வகையில் நீக்கம் செய்ய வேண்டுகிறேன். பிரதோசத்தின் ஒரு கூறாக பிரதோச விரமும் இடம்பெரும். ஆனால் கோயில்களில் நடைபெறும் பிரதோச வழிபாடும், பிரதோச வரலாறும் பிரதோச விரதத்தில் இடம் பெறுதல் தகாதது அல்லவா? --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:18, 10 சூலை 2013 (UTC)Reply

நீக்குவதில் பிரச்சினை இல்லை. ஆனால், இந்தக் கட்டுரையிலும் பிரதோசம் பற்றி நிறையவே கூறப்பட்டிருக்கிறது. ஆங்கில விக்கியில் உள்ளது போல ஒரே கட்டுரை ஆக்க முடியாதா?--Kanags \உரையாடுக 12:42, 10 சூலை 2013 (UTC)Reply
அந்தக் கட்டுரையின் பெயரை பிரதோசம் என்று மாற்றிவிடுங்கள். பிரதோச விரதம் பற்றி வேண்டுமானால் தனித்த கட்டுரை அமைக்கலாம். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:12, 10 சூலை 2013 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பிரதோசம்&oldid=3793718" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பிரதோசம்" page.