பேச்சு:பிரிஸ்பேன்

பிரிஸ்பேனா ? பிறிஸ்பேனா ? எது சரி என்பதில் இங்கு பிரிஸ்பேன் தமிழர் மத்தியில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது. பெரும்பாலானோர் (என்னையும் சேர்த்து) பிரிஸ்பேன் என்றுதான் எழுதுகிறோம். இதனைப்பற்றி உங்கள் கருத்தை அறிய ஆவலாக உள்ளேன்.

http://www.oxfordlearnersdictionaries.com/definition/english/brisbane என்ற பக்கத்தில் உள்ள உச்சரிப்பை பார்க்கும்போது, என்னைப் பொறுத்தவரை 'றி' என்பது 'ரி' ஐ விட ஆங்கிலத்தை ஒத்ததாக சரியாக தெரிகிறது?

உண்பமையில் 'பிறிஸ்பன்' என்பது சரியா அல்லது 'பிறிஸ்பேன்' என்பது சரியா என்பதே கேள்வி? http://www.dailymail.co.uk/travel/travel_news/article-2951079/Say-world-s-popular-place-names-pronounces-incorrectly-really-say-them.html

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பிரிஸ்பேன்&oldid=1808333" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பிரிஸ்பேன்" page.