பேச்சு:பிளேக் நோய்

Add topic
There are no discussions on this page.

ஆங்கிலப் பதம். Plague என்பது பொதுவாக தமிழில் கொள்ளைநோய் எனப்படும். மேலும், Plague என்பது பல நோய்களைக் குறிக்கப் பயன்படும் காண்க: en:Plague --AntanO (பேச்சு) 09:34, 21 மார்ச் 2020 (UTC)

@செல்வா: --AntanO (பேச்சு) 09:47, 21 மார்ச் 2020 (UTC)
பிளேகு என்பதைப் பொதுவாகக் கொள்ளைநோய் என்றுதான் தமிழில் பயன்படுகின்றது. இதன் பொருள் மிகுதியான பேர்களை விரிவாகக் கொல்லும் நோய். "Meaning "epidemic that causes many deaths" is from 1540s; specifically in reference to bubonic plague from c. 1600. " என்று இணைய சொற்பிறப்பியல் அகரமுதலி சொல்லுகின்றது. அடிப்பொருள் "strike" என்பதாகக் குறிப்பிட்டிருக்கின்றார்கள். அதே அகரமுதலி, "from Latin plaga "stroke, wound," probably from root of plangere "to strike, lament (by beating the breast)," from or cognate with Greek (Doric) plaga "blow," from PIE root *plak- (2) "to strike."" என்கின்றது. எனவே கொள்ளைநோய் என்பது பொருந்தும்.--செல்வா (பேச்சு) 22:20, 29 மார்ச் 2020 (UTC)

”கொள்ளைநோய்” என்கிற அழகிய தமிழ்ச் சொல்லையை கட்டுரையில் சேர்த்துள்ளேன். --தொழில்நுட்பம் (பேச்சு) 14:02, 5 மே 2020 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பிளேக்_நோய்&oldid=2965866" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பிளேக் நோய்" page.