பேச்சு:பி.எச்.பி

பி.எச்.பி எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

பெயர் மாற்றம் தேவை. பிஎச்பி என்ற பெயரில் புள்ளிகள் இராது --எறும்பு (பேச்சு) 14:56, 25 ஏப்ரல் 2012 (UTC)

பி.எச்.பி ?

--Natkeeran 21:39, 1 ஜூன் 2007 (UTC)


/* உலகே வணக்கம் */

<?php
echo " உலகே வணக்கம்  ! '  ;
உலகே வணக்கம்!


உலகே வணக்கம் தொகு

<?php
print "  Hello World!";
?>
Hello World!


தெரிவு (எனில்) தொகு

$selection="ta";
if ($selection=="hi")
  echo "You have selected the Hindi Wikipedia"; 
elseif ($selection=="ta")
  echo "You have selected the Tamil Wikipedia"; 
else
  echo "You have selected the English Wikipedia"; 
You have selected the Tamil Wikipedia


சுற்று தொகு

செயலி தொகு

கோப்பை கையாளுதல் தொகு

தரவு பரிமாற்றம் தொகு

நிரலியை <?php என்கிற குறியுடன் ஆரம்பிக்கப்படவேண்டும். முடித்தவுடன் "?>" என்று முடிக்க வேண்டும்.

உதாரணமாக, <?php echo "hi";?>

பி.ஹெச்.பி நிரலியை மைக்ரோசாப்ட் ஏ.எஸ்.பி க்கு இணையான நிரலியை எழுத முடியும். Php.ini கோப்பில்

; Allow ASP-style <% %> tags.
asp_tags = On

ஆன் என்று மாற்றம் செய்து <%="வருக";%> என்று எழுத முடியும்.



டேட்டாபேஸ் தொகு

கீழ்க்கண்ட டேட்டாபேஸ்களுடன் பி.ஹெச்.பியுடன் இணைப்பை உருவாக்க முடியும் 1. மைஎஸ்க்யூஎல்(MySql) Adabas D InterBase PostgreSQL dBase FrontBase SQLite Empress mSQL Solid FilePro (read-only) Direct MS-SQL Sybase Hyperwave MySQL Velocis IBM DB2 ODBC Unix dbm Informix Oracle (OCI7 and OCI8) Ingres Ovrimos

php.ini கோப்பு பற்றி தொகு

பி.ஹெச்.பி இன்ஞினுக்கான செட்டிங்ஸ் இந்த கோப்பில் இருக்கும். இதில் mysql, mysqli க்கான default புகுபதிகை, கடவுச்சொல், பி.ஹெச்.பிக்கான extensions லைப்ரரி கோப்புகளின் முகவரிகள், யுனிகோட் settings, மின்னஞ்சல் settings போன்றவைகள் சேமிக்கப்பட்டிருக்கும்.

உதாரணம் (இது முழுமையான கோப்பு அல்ல)

;;;;;;;;;;;;;;;;;;;
; Resource Limits ;
;;;;;;;;;;;;;;;;;;;

max_execution_time = 30     ; Maximum execution time of each script, in seconds
max_input_time = 60	; Maximum amount of time each script may spend parsing request data
memory_limit = 8M      ; Maximum amount of memory a script may consume (8MB)
; Directory in which the loadable extensions (modules) reside.
extension_dir = "./"
; Maximum allowed size for uploaded files.
upload_max_filesize = 15M

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பி.எச்.பி&oldid=1094276" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பி.எச்.பி" page.