பேச்சு:பி. பி. ஸ்ரீனிவாஸ்

இவரது முழுப்பெயர் Prativadi Bhayankara Sreenivas. கன்னடம் தெரிந்தவர்கள் இவரது பெயரைத் தமிழ்ப் படுத்தித் தாருங்கள்.--11:03, 17 டிசம்பர் 2008 (UTC)

பிரதிவாதி பயங்கர ஸ்ரீனிவாஸ் என்று எழுத வேண்டும் என்பார்கள். ப்ரதிவா'தி 'ப:யங்கர ^ச்ரீநிவா˘ச் என்பது இன்னும் துல்லியமான ஒலிப்பு (தெலுங்கு/கன்னட/சமசுகிருதத்தில் உள்ள அதே ஒலிப்பு). ('ப = ba, 'ப: = bha). கன்னடத்தில் ஷ்ரீ என்றுதான் எழுதுகிறார்கள் என்று நினைக்கிறேன். இதனை ^ச்ரீ என்று எழுதியுள்ளேன். 'பயங்கர என்னும் சொல்லில் வரும் ககரத்தைத் தமிழ் போல் மெலிந்து ஒலிக்காமல் வல்லினமாகவே ஒலிக்க வேண்டும். --செல்வா 14:53, 17 டிசம்பர் 2008 (UTC)
இவர் பெயரை பி. ப. ஸ்ரீனிவாஸ் என்றும் தலைப்பிட்டு இடலாம். பி. 'பி. ஸ்ரீனிவாஸ் என்று இருந்தால் P இக்கும் B இக்கும் வேறுபாடு காட்ட இயலும். இப்பொழுது இருப்பது போலவே இருக்கலாம் என்றாலும் இருக்கட்டும். பி. ப. என்னும் முன்னெழுத்துகள் தமிழ் விக்கியில் கையாளும் முறைக்கு உகந்தது.--செல்வா 15:18, 17 டிசம்பர் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பி._பி._ஸ்ரீனிவாஸ்&oldid=1401695" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பி. பி. ஸ்ரீனிவாஸ்" page.