பேச்சு:பீட்டர் பெர்சிவல்

Add discussion
There are no discussions on this page.

1874 ஆம் உருவான இந்நூலானது, ஆங்கில விக்கிமூலத்தாரோடு இணைந்து கூட்டுழைப்பாக உருவாக்கப்பட்டு வருகிறது. மொத்தம் ஏறத்தாழ 700 பக்கங்கள். 100 பக்கங்களுக்கும் மேலானவை செம்மைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு தமிழ் விக்கியரும் ஒரு பக்கம் செய்தால் இந்த நூலை சிறப்புற வடிவம் கொடுத்து, இணையத்தில் அழியாதபடி பேண இயலும். அதற்கு ஊதா நிறத்தில் இருக்கும் பக்கமொன்றினைத் திறந்து, அதில் தமிழ் பழமொழிகளை உள்ளீடு செய்து, எந்த நிறமும் மாற்றாமல் சேமிக்க வேண்டும். உங்கள் பங்களிப்பைத் தருக. --உழவன் (உரை) 08:44, 15 அக்டோபர் 2021 (UTC)

Return to "பீட்டர் பெர்சிவல்" page.