பேச்சு:புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2014

ஓய்வூதியர்களுக்கு காப்பீட்டுத் தொகை 2 லட்சம் என்றுள்ளதே[1]--Booradleyp1 (பேச்சு) 16:36, 7 ஆகத்து 2014 (UTC)Reply

--ஓய்வூதியர்களுக்கு காப்பீட்டுத் தொகை 2 இலட்சம் என, எந்த கட்டுரையில் என்று குறிப்பாக தெரிவித்தால் அதனை மாற்றிக் கொள்ள வசதியாக இருக்கும். எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 2:20, 8 ஆகத்து 2014 (UTC)

மேலுள்ளவற்றைப் பார்க்கவும்.--Booradleyp1 (பேச்சு) 03:35, 8 ஆகத்து 2014 (UTC)Reply

ஓய்வூதியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் தொகை 2 லட்சம் என்பதற்கான அரசாணை இங்குள்ளது: G.O.Ms.No.462, Finance (Pension) Department, dated 27-12-2013.--Booradleyp1 (பேச்சு) 14:30, 10 ஆகத்து 2014 (UTC)Reply

தலைப்பு மாற்றக் கோரிக்கை தொகு

மேலும் இது பொதுமக்களுக்கான முதலமைச்சர் எல்லாமடங்கிய காப்பீட்டுத் திட்டத்திற்கு அல்லது அதற்கு முந்தைய கலைஞர் காப்பீட்டுத் திட்டதிற்கு மாற்றானதல்ல. அரசு ஊழியர்களுக்கும் அரசு ஓய்வூதியர்களுக்குமான தனிக் காப்பீட்டுத் திட்டம். ஏற்கனவே செயல்பட்டு வந்த ஓய்வூதியர் மருத்துவ நல நிதித் திட்டம் 1995க்கு மாற்றாக ஓய்வூதியர் புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவை கட்டுரையில் தெளிவுபடுத்தப்பட வேண்டும். --மணியன் (பேச்சு) 03:46, 8 ஆகத்து 2014 (UTC)Reply

மேற்காணும் எனது கருத்தை தெளிவுபடுத்த வேண்டுகிறேன். எனது கருத்து சரியானால் தலைப்பை அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், 2014 என மாற்ற வேண்டும்.--மணியன் (பேச்சு) 01:24, 14 அக்டோபர் 2014 (UTC)Reply

Return to "புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2014" page.