பேச்சு:புனித ஜார்ஜ் குருமுதல்வர் தேவாலயம், இடப்பள்ளி
போரேன் என்பது ஒலிபெயர்ப்பு. சரியான தலைப்புடன் மாற்றியமைக்கப்படல் வேண்டும். காண்க: Forane --AntanO (பேச்சு) 03:22, 4 பெப்ரவரி 2020 (UTC)
AntanO சரியான தலைப்பைத் தாங்கள் குறிப்பிட்டால் மாற்றிவிடுகிறேன். அல்லது தாங்கேளே மாற்றினாலும் சரி--அருளரசன் (பேச்சு) 05:13, 4 பெப்ரவரி 2020 (UTC)