பேச்சு:புனே

புனே என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பெயர் தொகு

இவ்வூரின் பெயர் புணே (पुणे ) என்று மூன்றுசுழி ணகரம் இருக்க வேண்டும். மராட்டி விக்கியைப் பார்க்கவும். (http://mr.wikipedia.org/wiki/%E0%A4%AA%E0%A5%81%E0%A4%A3%E0%A5%87)

--செல்வா 04:41, 17 சனவரி 2012 (UTC)Reply

இவ்வூருக்கு தமிழர் தொடர்ப்பு இருந்ததால், இதற்கு தமிழ்ப் பெயர் உண்டு அதுவே புனே. இங்கு வெளிவரும் தமிழ்ப் பத்திரிக்கைகளில் புனே என்று தான் குறிப்பிடப்படுகிறது. --நீச்சல்காரன் 17:50, 17 சனவரி 2012 (UTC)Reply

புணே என்பது பழைய தமிழ் நடைமுறையில் இல்லை. ஏதாவது கருத்து சொல்லுங்களேன் --நீச்சல்காரன் 04:57, 20 சனவரி 2012 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:புனே&oldid=3780779" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "புனே" page.