பேச்சு:புலிகள் புலம் பெயர்ந்தோரிடம் பலாத்கார பணப்பறிப்பு: மனித உரிமைகள் கண்காணிப்பு அறிக்கை

"Tamils Responses to Humans Rights Watch Report" இதில் உள்ள 90% இணைப்புக்கள், புலிகளுடன் தொடர்புள்ளவர்களால் மற்றும் புலிகளுக்கு சார்பானவர்களால் கூறப்பட்ட கருத்துக்களாகும். எனவே இதை தமிழருடைய கருத்து என்று பொதுவாக கூருவது மிகப்பாரிய பிழையாகும். எனவே நான் இதை மாற்றியுள்ளேன்.

நீங்கள் கூறுவது தவறு. 3/7 (42%) புலிகளுக்கு எவ்விதத்திலும் சம்பந்தம் இல்லாத இணைப்புக்கள் எனினும், உங்கள் கருத்தை உள்வாங்கி, தமிழ் என்ற சொல்லை எடுத்து விடுகின்றேன். --Natkeeran 16:23, 18 மார்ச் 2006 (UTC)

உண்மையில் இந்த அறிக்கை ஒரு சார்பற்ற அறிக்கை அல்ல.....

இலங்கை சிங்கள இனவாத அரசிற்கு உதவி செய்யும் வகையிலும், அவர்களின் நலன்களை பாதுகாக்கவுமே இந்த அறிக்கை அவர்களின் நேச நாடான அமெரிக்காவில் இயங்கும் ஒரு மனித உரிமைகளைக் காக்கும் அமைப்பு எனச் சொல்லிக் கொள்ளும் ஒர் அமைபின் பிரதிநிதி உருவாக்கிய கட்டுக்கதையாகும்.

இப்படியான கட்டுக்கதை கூறிக் கொண்டுதான் இவர்கள் ஏக்கனவே ஈராக் என்ற நாட்டை ஆக்கிரமித்தார்கள்.

இலங்கையையும் இப்படியான பொய்களைக் கூறி எதிர்காலத்தில் ஆக்கிரமிக்கும் எண்ணமோ தெரியவில்லை....

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள் தொகு

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:57, 14 மே 2007 (UTC)Reply

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள் தொகு

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:57, 14 மே 2007 (UTC)Reply

Return to "புலிகள் புலம் பெயர்ந்தோரிடம் பலாத்கார பணப்பறிப்பு: மனித உரிமைகள் கண்காணிப்பு அறிக்கை" page.