பேச்சு:பேட்மேன்

பேட்மேன் என்பது 'காமிக் புத்தக சூப்பர் ஹீரோ புணையக் கதாப்பாத்திரம்' என்று தொடங்கிவிட்டு அடுத்த பத்தியில் ஒரு வாழும் நபரின் கதைபோன்று கட்டுரை நகர்கிறது. -- மாகிர் 03:20, 25 பெப்ரவரி 2012 (UTC)

ஆங்கில விக்கியில் இந்த சிக்கலைக் கையாள “in universe narration" எனறொரு வார்ப்புருவை சேர்க்கிறார்கள். (கதையின் கண்ணொட்டத்தில் கட்டுரை/பகுதிகள் உள்ளது என்று குறிக்க) அது போல செய்யலாமா?--சோடாபாட்டில்உரையாடுக 03:29, 25 பெப்ரவரி 2012 (UTC)

சோடா, இரண்டாம் பத்தியில் இவ்வாறு இருந்த்தால் தொடர்ந்து முழுமையாக படிக்கவில்லை. நீங்கள் சொல்வதுபோன்ற வார்ப்புருக்கள் இருந்தால் இணைக்கலாம். -- மாகிர் 03:32, 25 பெப்ரவரி 2012 (UTC)

Start a discussion about பேட்மேன்

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பேட்மேன்&oldid=1035885" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பேட்மேன்" page.