பேச்சு:பேராதனைப் பல்கலைக்கழகம்

இங்கு பிரிவுகள் எனகூறப்பட்டுள்ளவை பீடம் எனமாற்றப்பட வேண்டும். Faculty என்பதற்கு சரியான தமிழ் பீடம் தானெ?

அது தான் சரி இங்கு 7 பீடங்கள் காணப்படுவதோடு அவற்றின் கீழ் பல பிரிவுகள் காணப்படுகின்றன. உதாரணமாக
  • கலைப்பீடம் அதன் கீழ்
    • புவியில் பிரிவு
    • தமிழ்ப் பிரிவு
    • ஆங்கில பிரிவு
    • ....

--டெரன்ஸ் \பேச்சு 03:42, 25 செப்டெம்பர் 2006 (UTC)Reply

Return to "பேராதனைப் பல்கலைக்கழகம்" page.