பேச்சு:பொறியாளர்

Add topic
There are no discussions on this page.
  • பொறியாளர் = Machinist
  • பொறியியலாளர் = Engineer

--பாஹிம் (பேச்சு) 05:35, 17 திசம்பர் 2012 (UTC) --👍 விருப்பம்.--Kanags \உரையாடுக 07:08, 17 திசம்பர் 2012 (UTC)

பாஹிம், தங்கள் கருத்துச் சரியானதே. இக்கட்டுரையை நிருவாகிகள் யாரேனும் பொறியியலாளர் என்ற தலைப்புக்கு நகர்த்தி உதவ முடியுமா? --மதனாகரன் (பேச்சு) 11:00, 25 திசம்பர் 2012 (UTC)
பொறியாளர் என்பது தமிழக வழக்கில் பரவலாகப் பயன்படுத்தப்படும் சொல். இதனால் ஏனைய பயனர்களில் கருத்தை அறிவது நல்லது.--Kanags \உரையாடுக 13:01, 25 திசம்பர் 2012 (UTC)

இந்தத் தலைப்பின் பிழை சுட்டிக் காட்டப்பட்டு ஒன்பதாண்டுகள் கடந்து விட்ட போதிலும் இதுவரை ஒருவரும் பொறியாளர் என்று பயன்படுத்துவதற்கான எவ்வித நியாயத்தையும் கூறவில்லை என்பதால் இப்பிழையான தலைப்பை வழிமாற்றின்றி பொறியியலாளர் என்ற தலைப்புக்கு மாற்ற வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 13:06, 26 அக்டோபர் 2021 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பொறியாளர்&oldid=3304658" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பொறியாளர்" page.