பேச்சு:ப்ரியா (புதினம்)

There are no discussions on this page.

இக்கட்டுரையின் தலைப்பு ஒற்று எழுத்துடன் ஆரம்பிக்கிறது, இது இலக்கணப் பிழையாகும். இப்புதினத்தின் பெயர் ப்ரியா என்னும் பெயரே இருந்தாலும், பிரியா என்னும் தலைப்பே சரியாக இருக்கும் என கருதுகிறேன். தினேஷ் குமார் அவர்கள் தலைப்பை மாற்ற வேண்டும் என கூறிய அனைத்துக் கட்டுரைகளுக்கும் உடனடியாக தலைப்பை மாற்ற வேண்டும், மற்ற கட்டுரைகளைப் போல இதனையும் கிடப்பில் போட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். நன்றி --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 17:29, 6 சனவரி 2019 (UTC)

விக்கிப்பீடியா:பெயரிடல் மரபு கொள்கையிலேயே தெளிவாக உள்ளது அதிகாரப்பூர்வமற்ற பெயர்களுக்கு மாற்றக் கூடாது. இலக்கணத்தைவிட தகவல் முக்கியமானது -நீச்சல்காரன் (பேச்சு) 18:18, 6 சனவரி 2019 (UTC)

@Neechalkaran://அதிகாரப்பூர்வமற்ற முறையில் பெயர்களை தமிழாக்க வேண்டாம். பிற மொழி வணிகப் பெயர்கள், நூல்கள், திரைப்படங்கள் போன்றவற்றின் பெயர்களை நிறுவன ஏற்பற்ற முறையில் மொழிபெயர்க்க வேண்டாம்// இதைத் தான சொல்கிறீர்கள்?? --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 18:39, 6 சனவரி 2019 (UTC)

Return to "ப்ரியா (புதினம்)" page.