பேச்சு:மகேசுவர மூர்த்தங்கள்

மகேசுவர மூர்த்தங்கள் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


அறுபத்து நான்கு சிவ உருவத்திருமேனிகளும் சிவமூர்த்தங்களாகவே அறியப்பெறுகின்றன. கட்டுரை மகேசுவ மூர்த்தங்கள் என்ற 25 சிவ வடிவங்களைப் பற்றி விவரிப்பதால் மகேசுவர மூர்த்தங்கள் என்ற தலைப்புக்கு நகர்த்த பரிந்துரை செய்கிறேன். விக்கியன்பர்கள் கருத்தினை தெரிவித்து, நல்ல முடிவினை எடுக்கவும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:48, 24 மே 2013 (UTC)Reply

இணைப்பு தொகு

தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள், நான் கட்டுரையின் பெயரினை மாற்றவே பரிந்துரைத்தேன், இணைக்க அல்ல. தாங்கள் குறிப்பிள்ள சிவ உருவத்திருமேனிகள் கட்டுரை 64 சிவ வடிவங்களை விளக்கும் உருவத்திருமேனி கட்டுரையாகும். நன்றி,.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:03, 10 சூன் 2013 (UTC)Reply
Return to "மகேசுவர மூர்த்தங்கள்" page.