பேச்சு:மஞ்சள் பாறு

எகிப்திய பிணந்தின்னிக் கழுகு என்று இருப்பது பொருத்தமானது. --AntanO 15:59, 19 சூலை 2015 (UTC)Reply

';மஞ்சள் பாறு' என்று எந்த தமிழர் ஊரில் பயன்படுத்துகிறார்கள் என அறிய விருப்பம். --உழவன் (உரை) 02:13, 24 சூலை 2018 (UTC)Reply

--உழவன் இந்தப் பறவையையின் பெயராக முன்பு குறிப்பிடப்பட்டிருந்த எகிப்திய பிணந்தின்னிக் கழுகு என்பது ஆங்கிலத்தில் இப்பறவையை அழைக்க பயன்படுத்தப்படும் பறவை பெயரின் மொழியாக்கம் என்றே கருதுகிறேன். இப்பறவை குறித்து இந்து தமிழ் நாளிதழில் வெளியான ஒரு கட்டுரையில் மஞ்சள் பாறு என்ற பெயரைக் கண்டேன், அதை மேற்கோளாகவும் இட்டுள்ளேன். இதை வேறு பெயரில் குறிப்பது தெரிந்தால் தாங்கள் குறிப்பிடலாம்.--அருளரசன் (பேச்சு) 06:52, 24 சூலை 2018 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மஞ்சள்_பாறு&oldid=2556025" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மஞ்சள் பாறு" page.