பேச்சு:மடகாசுகர்
Latest comment: 17 ஆண்டுகளுக்கு முன் by TrengarasuBOT in topic பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்
நிலைத்திணையும் (தாவர இனம்) உயிரினத்தில் அடக்கம் தானே? கட்டுரையில் தனித்தனியாகக் குறிப்பிடப்பட்டுள்ளன?--ரவி 13:28, 16 ஜூன் 2006 (UTC)
நீக்கியவை
தொகு- "ஒராங்குட்டான்" ஆசியாவில் மட் ே வாழும் விலங்கினமாகும்.பார்க்க
- "கொரில்லா" மத்திய கோட்டுக்கண்மித்த அபிரிக்காவில் மட்டுமே வழும் விலங்காகும். பார்க்க 1, பார்க்க 2,பார்க்க 3
- "சிம்ப்பன்சி" மடகஸ்கரில்லுள்ளதற்கு ஆதாரம் இல்லை. பார்க்க
மறுக்கக் கூடிய ஆதாரங்களிருப்பின் தரவும் --டெரன்ஸ் 04:50, 20 ஜூன் 2006 (UTC)
- டெரென்ஸ் இவ்விலங்குகள் மடகாஸ்கரில் இருப்பதாகச் சொல்லவில்லை. இவ்விலங்கினத்தைச் சேர்ந்த லெமூர் என்னும் விலங்கு இங்கு இருப்பதைதான் குறிக்கிறது. இவை எல்லாம் முதனி (primate) இனத்தைச் சேர்தன.--C.R.Selvakumar 11:57, 20 ஜூன் 2006 (UTC)செல்வா
பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்
தொகுதானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!