பேச்சு:மண்டலம் (சோழர் காலம்)

Active discussions


Madras Prov South 1909.jpg மண்டலம் (சோழர் காலம்) தமிழக வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழக வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

தலைப்புதொகு

என்பது பொதுவான பெயர். ஆகவே இத்தலைப்பை பொருத்தமான தலைப்பிற்கு நகர்த்துவது ஏற்றது. --AntanO (பேச்சு) 08:05, 28 மே 2018 (UTC)

AntanO மண்டலம் (பழந்தமிழக நிர்வாகப் பிரிவு) என மாற்றலாமா--அருளரசன் (பேச்சு) 08:44, 28 மே 2018 (UTC)

சுருக்கமாக மண்டலம் (சோழர்) என்பது ஏற்புடையதா? --AntanO (பேச்சு) 11:44, 28 மே 2018 (UTC)

இதுவும் பொருத்தமாகவே உள்ளது அல்லது மண்டலம் (சோழர் காலம்) என்றும் குறிப்பிடலாம் என கருதுகிறேன்--அருளரசன் (பேச்சு) 02:24, 29 மே 2018 (UTC)

  விருப்பம் --AntanO (பேச்சு) 02:30, 29 மே 2018 (UTC)
Return to "மண்டலம் (சோழர் காலம்)" page.