பேச்சு:மரபணு திடீர்மாற்றம்
There are no discussions on this page.
இக்கட்டுரையின் தலைப்பை மரபணு விகாரம் என்று மாற்றலாமே. இது சுருக்கமாகவும் சிறப்பாகவும் உள்ளது. இச்சொல் பல புத்தகங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.--G.Kiruthikan (பேச்சு) 14:51, 11 சனவரி 2014 (UTC)
சடுதிமாற்றம் அல்லது தன்னியல்பு மாற்றம் என்பதே பொருத்தமானதாகும். ஏனெனில் Mutation என்பது பொதுவான பதமாகும்.அது பலவற்றுக்கு பொருந்தி வருவதைக் காணலாம். உதாரணமாக Gene mutation எனில் மரபணு சடுதிமாற்றம் என்றும் Induced mutation என்பதை தூண்டப்பட்ட சடுதிமாற்றம் என்றோ எளிதாக பாவிக்க முடியும்.நன்றி-- ThIyAGU 16:41, 20 மே 2017 (UTC)