பேச்சு:மல்தோவா

Add topic
There are no discussions on this page.

Moldova உச்சரிப்பு: மல்டோவா கேட்க: [1].--Kanags \உரையாடுக 13:50, 22 சூலை 2011 (UTC)

மைக்ரோசொப்ற் நிறுவனத்தின் Encarta Dictionaries (பதிப்பு 2009) இல் இதனை Mol·do·va [mol dṓvə] (மொல்டோவா) என்றே ஒலிக்கப்படுகிறது.--பாஹிம் 13:53, 22 சூலை 2011 (UTC)

WordWeb Dictionay இலும் மொல்டோவா என்றே உச்சரிக்கப்படுகிறது.--பாஹிம் 14:00, 22 சூலை 2011 (UTC)

ஆம், ம, மொ இரண்டிற்கும் இடைப்பட்ட ஒலிப்புத் தெரிகிறது. உருசியாவில் மல்தோவா எனவே கூறுகின்றனர். ஆனாலும், மொல்டோவா என்பதில் எனக்கும் உடன்பாடே.--Kanags \உரையாடுக 23:10, 22 சூலை 2011 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மல்தோவா&oldid=961524" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மல்தோவா" page.