தலைப்பு மாற்ற காரணம் தொகு

மாணவர்கள் என்பது தான் பொதுவாக இருபாலரையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.ஆனால் விக்கிப்பீடியா தலைப்பிடல் மரபுப் படி அவ்வாறு வைக்க இயலாது. மாணவன் என்பது ஆண் பிள்ளைகளை மட்டுமே குறிக்கப் பயன்படுத்தப்படுவதால் இருபாலரையும் குறிக்குமாறு மாணவர் என வைக்கப் பரிந்துரைக்கிறேன். @செல்வா தங்களது கருத்தினை அறிய ஆவல். ஸ்ரீதர். ஞா (✉) 12:35, 6 ஆகத்து 2022 (UTC)Reply

@TNSE Mahalingam VNR தங்களது கருத்தினைப் பகிரவும். ஸ்ரீதர். ஞா (✉) 12:38, 6 ஆகத்து 2022 (UTC)Reply
@Sridhar G: மாணவர் என்றே மாற்றலாம். அதற்கேற்பக் கட்டுரையும் திருத்தப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 13:00, 6 ஆகத்து 2022 (UTC)Reply
நன்றி. ஸ்ரீதர். ஞா (✉) 13:06, 6 ஆகத்து 2022 (UTC)Reply
மாணவர் என்பது சரியே. மாணவன் ஆண், மாணவி பெண், மாணவர் பொதுவும் ஆகும் பன்மையும் ஆகும். செல்வா (பேச்சு) 13:38, 6 ஆகத்து 2022 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மாணவர்&oldid=3488594" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மாணவர்" page.