பேச்சு:மெகுதி பட்டினம்

@Fahimrazick and Balu1967: இந்தக் கட்டுரைக்கு இந்தத் தலைப்பு பொறுத்தமற்றதாக இருப்பதாகக் கருதுகிறேன். பொருத்தமான தலைப்பை மாற்றக் கோருகிறேன். நன்றி ஸ்ரீ (✉) 14:13, 20 அக்டோபர் 2020 (UTC)Reply

உருது மொழியில் மெஹ்தீ பட்னம் என்றுள்ளது. எனவே மெகுதி பட்டினம் என மாற்றலாம். பட்டினம் என்பது தமிழில் கடலோர நகரங்களுக்கு வழங்கப்பட்ட சொல்லாயினும் வேறு நகரங்களுக்கு வழங்குவதில் தவறில்லையென நினைக்கிறேன். அத்துடன் இங்கே நாம் வேற்று மொழிச் சொல்லை தமிழ்ப்படுத்துகிறோம், அவ்வளவே.--பாஹிம் (பேச்சு) 15:48, 20 அக்டோபர் 2020 (UTC)Reply

நன்றி ஸ்ரீ (✉) 06:31, 25 அக்டோபர் 2020 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மெகுதி_பட்டினம்&oldid=3052906" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மெகுதி பட்டினம்" page.