பேச்சு:மெம்பிசு, எகிப்து

தகவலுழவன், மெம்பிசு எனும் தலைப்பின் பின் ஒற்றை மேற்கோள்குறி ஒன்று வருகிறதே. இது எழுத்துப் பிழையா, இல்லை தலைப்பில் வரக் கூடியதா? விளக்கமளிக்க வேண்டுகிறேன். ஒற்றை மேற்கோள்குறி வராது எனில் பக்கத்தை மெம்பிசு எனும் தலைப்புக்கு நகர்த்துங்கள். --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:42, 7 ஆகத்து 2011 (UTC)Reply

ஸ் என்ற கிரந்த ஒலிப்பை தட்டாமல் இருக்க, சு'(phis) பயன்படுத்துகிறேன். மேற்கோள் குறி இட்டு எழுதும் வழக்கம் தமிழில் வந்து விட்டதே. அதனால், ஒரு சிறு மேற்குறியை ஒலிப்புக்காக இட்டுள்ளேன். செல்வாவிடம் கேட்டால் விரிவாகக் கூறுவார். வேண்டாமென பிறரும் கருதின் நீக்கி விடுங்கள்.18:47, 7 ஆகத்து 2011 (UTC)உழவன்+உரை..


தகவலுழவன், ஏற்கனவே இது குறித்து உரையாடப்பட்டு விட்டது. இப்படியான குறியீடுகளுடன் விக்கியில் கட்டுரைகளில் சொற்கள் தரப்படுவதில்லை.--Kanags \உரையாடுக 21:09, 7 ஆகத்து 2011 (UTC)Reply

ஓ!பிழையை மன்னிக்கவும்.இனி தவிர்க்கிறேன்.வணக்கம்.00:38, 8 ஆகத்து 2011 (UTC)உழவன்+உரை..

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மெம்பிசு,_எகிப்து&oldid=839304" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மெம்பிசு, எகிப்து" page.