பேச்சு:மெய்வல்லுநர்

மெய்வல்லுநர் என்ற சொல் விக்கிப்பீடியாவுக்கு வெளியில் ஆளப்பட்டுள்ளதா? உண்மையான வல்லுநர் என்று புரிந்து கொள்ளத்தக்க வகையில் பொருள் மயக்கம் தருகிறது--ரவி 19:15, 18 ஜூலை 2008 (UTC)


என்ன ரவி இப்படி கேக்கிறீங்க. கூகிள் போட்டுப்பார்தால் நிச்சியம் பயன்பாடு புலப்படுகிறது. ஆனால் இது இலங்கை வழக்கமோ என்று தோன்றுகிறது. --Natkeeran 21:24, 18 ஜூலை 2008 (UTC)

மன்னிக்கவும். கூகுள், dsal பார்க்கப் பஞ்சிப்பட்டுக் கேட்டுட்டேன் :) ஆனா, தமிழ்நாட்டில் இந்தச் சொல்லைக் கேட்டதில்லை. கூகுளில் பார்க்கையில் இலங்கை வழக்கம் எனத் தெரிகிறது.--ரவி 21:54, 18 ஜூலை 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மெய்வல்லுநர்&oldid=2105674" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மெய்வல்லுநர்" page.