பேச்சு:மையம் மற்றும் மேற்கு மாவட்டம் (ஹொங்கொங் தீவு)

மத்திய மற்றும் மேற்கு மாவட்டம் என்று மொழிபெயர்க்கவேண்டுமே. (செண்டரல் மட்டும் நிலைத்து விட்டது :-))--சோடாபாட்டில்உரையாடுக 14:32, 14 சனவரி 2011 (UTC)Reply

மத்திய மாவட்டம் என்று எழுதுவதில் சிக்கல் உள்ளது. காரணம் சென்ட்ரல் ஹொங்கொங்கின் மத்தியில் உள்ள ஒரு நகரமல்ல. ' சென்ட்ரல் எனும் பெயர் கொண்ட நகரமாகும். எனவே அந்த நகரத்தின் பெயரையும் "மேற்கு மாவட்டம்" என்பதனையும் இணைத்து, ஒரு மாவட்டமாக அறிவித்துள்ளனர். அதற்கு அடுத்த நகரமான வஞ்சாய் எனும் நகரின் பெயரிலேயே வஞ்சாய் மாவட்டம் இடம் பெற்றிருப்பதனையும் பார்க்கலாம்.

தவிர இந்த "Central" எனும் பகுதி, ஹொங்கொங் ஆட்சிக்கு உட்பட்ட நிலப்பரப்புக்கள் மத்தியிலும் இல்லை. ஹொங்கொங் தீவின் மத்தியிலும் இல்லை. (ஹொங்கொங் தீவின் கடற்கரை ஓரமாக உள்ள ஒரு நகரம் மட்டுமே) --HK Arun 15:43, 14 சனவரி 2011 (UTC)Reply

Return to "மையம் மற்றும் மேற்கு மாவட்டம் (ஹொங்கொங் தீவு)" page.