பேச்சு:ரத்தினசம்பவ புத்தர்

ரத்தினசம்பவ புத்தர் பௌத்த மதம் தொடர்பான கருத்துகளை கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் பௌத்தம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் பீஜாக்சரம் என்ற சொல்லின் பொருள் என்ன? பொருளை அடைப்புக்குறிக்குள் தர வேண்டுகிறேன்.--Sivakumar \பேச்சு 11:13, 18 டிசம்பர் 2007 (UTC)

சிவகுமார், 'பி'சா என்றால் வித்து, விதை. அக்^சரம் என்றால் எழுத்து. வித்து, விதையான மந்திரம் என்று பொருள். பல இடங்களில் அடிக்கருத்தான மந்திரத்தின் முதலெழுத்துக்கள் போன்ற "உயிர்ப்பான" எழுத்துகளைக் கொண்டு "அறிந்தோரால்" செய்து தரப்படும் மந்திரம். சுருக்கெழுத்து மந்திரம் எனலாம். (தமிழில் எழுத்து என்றாலே அதுதான் பொருள்! )--செல்வா 17:47, 18 டிசம்பர் 2007 (UTC)
விளக்கத்திற்கு நன்றி, செல்வா.--சிவக்குமார் \பேச்சு 05:07, 31 மார்ச் 2012 (UTC)
Return to "ரத்தினசம்பவ புத்தர்" page.