பேச்சு:ராஜமன்றி

There are no discussions on this page.

இந்தக் கட்டுரையின் பெயரை ராஜமன்ரி அல்லது ராஜமன்றி என மாற்ற பரிந்துரைக்கிறேன் ராஜமன்ரி என்று தான் தெலுங்கில் இந்த ஊரின் பெயர் எழுதப்படுகிறது உச்சரித்தால் ராஜமன்றி என ஒலிக்கிறது. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பெயரை தவறுதலாக ராஜமுந்திரி என படித்து இப்பெயரைத் தமிழ் ஊடகங்கள் பயன்படுத்துவதால் ராஜமுந்திரியை வழி மாற்றாக வைக்கலாம்.--அருளரசன் (பேச்சு) 08:31, 16 ஏப்ரல் 2018 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ராஜமன்றி&oldid=2582926" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ராஜமன்றி" page.