பேச்சு:லான்சு ஆம்ஸ்டிராங்

மிதிவண்டி வீரர் பற்றிய தகவல் பெட்டி வார்ப்புரு உருவாக்கப்பட வேண்டும் -- வார்ப்புரு உருவாக்கம் பற்றி தெளிவு படுத்தினால் மிகவும் நன்று -- பரிதிமதி 19:00, 2 சூன் 2009.

ஆங்கிலத்தில் இருந்து அப்படியே பிரதி பண்ணி வார்ப்புருவை அமைத்திருக்கிறேன். வார்ப்புரு மொழிபெயர்க்கப்பட வேண்டும். வார்ப்புருவில் {{{...}}} இற்கிடையில் உள்ளவற்றை அப்படியே ஆங்கிலத்திலேயே விட்டு விடுங்கள். மொழிபெயர்க்க வேண்டாம். நேரம் கிடைக்கும் போது (முடிந்தால் நாளை) வார்ப்புருவை முழுமையாக்குகிறேன்.--Kanags \பேச்சு 10:52, 3 ஜூன் 2009 (UTC)

/* வார்புரு பற்றி */ தொகு

நன்றி Kanags -- பரிதிமதி 11:25 3 சூன் 2009.

Return to "லான்சு ஆம்ஸ்டிராங்" page.