பேச்சு:லிட்டில் பாய்

அணு குண்டின் பெயர் Little Boy எனும் பெயர்ச்சொல்லை இவ்வாறு சின்னப்பையன் என்று மொழிபெயர்க்கலாமா??? --ஜெ.மயூரேசன் 05:28, 30 ஆகஸ்ட் 2010 (UTC)

கூடாது. இது ஒரு சங்கேதப்பெயர் (code name). அர்த்தம் கொண்டு வைக்கப்பட்டதல்ல. எனவே லிட்டில் பாய் என்றே இருக்க வேண்டும். --சோடாபாட்டில் 06:12, 30 ஆகஸ்ட் 2010 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:லிட்டில்_பாய்&oldid=623134" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "லிட்டில் பாய்" page.