பேச்சு:ழ கணினி
இந்த செயல்திட்டம் இன்னமும் செயல்படுகிறதா? TamilNation கட்டுரையில் தரப்பட்டுள்ள [1] ழ கணினி தளத்துக்கான இணைப்பு வேலை செய்யவில்லை. 2004 இல் ஊடக அறிவிப்புடன் நின்று விட்டதா. அப்படியாயின் அது குறித்து கட்டுரையில் தரப்படவேண்டும்.--Kanags \பேச்சு 00:48, 2 மார்ச் 2008 (UTC)
2-3 வருடங்களாக ழ கணினி பற்றி எதுவித தகவலும் எனக்குக் கிடைக்கவில்லை. யாராவது தெரிந்தால் சேர்த்துவிடவும். பெடோரா போன்றவை தமிழ் இடைமுகப்புடன் கிடைப்பதால் தனியே இம்மாதிரியான திட்டங்களுக்குத் ஆதரவு அவ்வளவாகக் கிடைக்கும் என நான் நினைக்கவில்லை. --உமாபதி \பேச்சு 17:49, 23 மே 2008 (UTC)
//முழுமையான தமிழ்க்கணினி// இதை கொஞ்சம் விளக்கினால் நன்றி வினோத்☯ラージャン 17:51, 23 மே 2008 (UTC)
வினோத், தமிழ் இடைமுகப்புடனான (Interface) கணினி என்றுவரவேண்டும். கட்டுரையைச் சரிசெய்துள்ளேன். http://thoughtsintamil.blogspot.com/2004/02/1_02.html கட்டுரை பழையது மேம்படுத்தவில்லை. தற்போதைய நிலையைப் பிரதிபலிக்கும் கட்டுரைகளைக் காணக்கிடைக்கவில்லை. --உமாபதி \பேச்சு 18:38, 23 மே 2008 (UTC)