பேச்சு:வட்டக் கோட்டை

வட்டக் கோட்டை என்ற கட்டுரைக்கு வட்டக் கோட்டை மற்றும் வட்டக்கோட்டை (இந்தியா) என்று இரண்டு கட்டுரைகள் உள்ளன. இரண்டையும் ஒன்றிணைக்க வேண்டும். :வின்சு 15:20, 9 ஏப்ரல் 2011 (UTC)

ஒரே தலைப்புக் கட்டுரைகள் போலவே உள்ளன. அவற்றை இணைக்க வேண்டும். --Natkeeran 15:39, 9 ஏப்ரல் 2011 (UTC)

வட்டக்கோட்டை (இந்தியா) என்ற தலைப்பை அழித்து விடலாம் என்று கருதுகிறேன். அதில் உள்ள உள்ளடக்கங்களை வட்டக் கோட்டை என்ற கட்டுரையில் இணைத்துள்ளேன். நன்றி. :வின்சு 16:17, 9 ஏப்ரல் 2011 (UTC)

வரலாறுகள் இணைக்கப்பட்டு தலைப்பு நீக்கப்பட்டு விட்டது--சோடாபாட்டில்உரையாடுக 16:22, 9 ஏப்ரல் 2011 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வட்டக்_கோட்டை&oldid=739611" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வட்டக் கோட்டை" page.