பேச்சு:வட்டரங்கு

விக்கித் திட்டம் விலங்குரிமை
WikiProject iconவட்டரங்கு என்னும் கட்டுரை விலங்குரிமை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் விலங்குரிமை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
 

வட்டரங்கு என்பது பொருத்தமாக உள்ளதா ? circus என்ற சொல் வட்டமான நிகழ் அரங்கைக் குறிப்பிட்டாலும் அது ஆங்கிலத்தில் அங்கு நிகழ்த்தப்படும் கேளிக்கைகளை குறிக்கும் ஆகுபெயராக விளங்குகின்றது. தமிழில் வட்டரங்கு அரங்கினை மட்டுமே குறிப்பதாக புரிந்து கொள்ளப்படும். எனவே வட்டரங்குக் கூத்து என்ற பெயரை பரிந்துரைக்கிறேன். வேறு ஏதானும் பொருத்தமுள்ள சொல்லிருப்பினும் பரிந்துரைக்க வேண்டுகிறேன். கழைக்கூத்தாட்டம் என்ற சொல்லை ஒப்புநோக்குக - கழையில் (மூங்கில்) நிகழ்த்தப்படும் கூத்து..--மணியன் (பேச்சு) 04:55, 24 மார்ச் 2018 (UTC)

Start a discussion about வட்டரங்கு

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வட்டரங்கு&oldid=3431319" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வட்டரங்கு" page.